Nivithajeni4

Hiiiii Chellams...
          	Ennada Romba naal kalichu vanthirukale nu aacharyama paakureenga? Sari sari apdi yum vaara than kandukatheenga... Nxt year la irunthu story poda start pannidalam. Ellarum New Year kondadi happy aa irupeenga. Adhe happy oda YouTube la en friend oda own song onnu release aakiruku... Avanoda 1st try, 1st song in You tube, kandipa unga ellarukum pudikum nu namburan, oru ettu poi paathutu thaan vaangalen.
          	
          	Link: https://youtu.be/3LALbu21uOY
          	Channel Name : Rejoy
          	Song Name: RJ Whoopty Remix 
          	
          	Idhan YouTube link u... Ungaluku pudichiurntha like pannunga, comment pannunga, Subscribe panni encourage pannunga Chellams... Mathavangaluku share panneengana avanuku innamum reach kedaikum. Pannuveenga nu edhirpakuran.
          	
          	With lots of Love,
          	Raksha Adhithri

Nivithajeni4

Hiiiii Chellams...
          Ennada Romba naal kalichu vanthirukale nu aacharyama paakureenga? Sari sari apdi yum vaara than kandukatheenga... Nxt year la irunthu story poda start pannidalam. Ellarum New Year kondadi happy aa irupeenga. Adhe happy oda YouTube la en friend oda own song onnu release aakiruku... Avanoda 1st try, 1st song in You tube, kandipa unga ellarukum pudikum nu namburan, oru ettu poi paathutu thaan vaangalen.
          
          Link: https://youtu.be/3LALbu21uOY
          Channel Name : Rejoy
          Song Name: RJ Whoopty Remix 
          
          Idhan YouTube link u... Ungaluku pudichiurntha like pannunga, comment pannunga, Subscribe panni encourage pannunga Chellams... Mathavangaluku share panneengana avanuku innamum reach kedaikum. Pannuveenga nu edhirpakuran.
          
          With lots of Love,
          Raksha Adhithri

Nivithajeni4

Hiiiiiiiiiiiiiii மக்களே!
          உங்க எல்லாருக்கும் Wishing you a very very Happy Diwaliiiiii !
          இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள். 
          
          ஸ்வீட் எடு கொண்டாடு அப்டீன்ற மாதிரி, எல்லாரும் வீட்லயே Happy ஆ பட்டாசு வெடிச்சு, ஸ்வீட் செஞ்சு, புது ட்ரஸ்ஸு போட்டு தீபாவளி கொண்டாடுங்க. Sun TV ல Doctor போகுதாம், பாத்து சிரிச்சு சந்தோஷமா இருங்க (ஹப்பாடா பதிவு பண்ணியாச்சு) 
          
          மீண்டும் Happy Diwali செல்லம்ஸ்...

Maayaadhi

@Nivithajeni4 Thanks nivimanaanum doctor ku thaan waiting 
Reply

Nivithajeni4

பயமாருக்கா? 
          15த் எபிசோட் அப்டேட்டட்... இந்த எபில சில மர்ம முடிச்சுகளோட, உங்கள சந்திக்க வந்திருக்கன். படிச்சு பாத்துட்டு உங்க கருத்துக்கள சொல்லுங்க செல்லம்ஸ்,
          
          https://www.wattpad.com/1144620346-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-on-going-%F0%9F%92%80-15-%F0%9F%92%80

Nivithajeni4

ஹாய் மக்களே!
          எனக்கு ஏன்னே தெர்ல Dark Eyes ன்ற டைட்டில் இந்த கதைக்கு செட் ஆவலையோ ன்னு தோணிச்சு, அதனால தான் டைட்டில் அ மாத்திட்டேன். 
          
          இனிமே நம்ம கதையோட டைட்டில்: பயமாருக்கா? 
          
          13 வது எபிசோட் அப்டேட் உம் பண்ணிட்டேன். படிச்சிட்டு கருத்துக்களை சொல்லுங்க மக்களே
          
          https://www.wattpad.com/1143019018-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-on-going-%F0%9F%92%80-13-%F0%9F%92%80

Nivithajeni4

Hiiiii Hello வணக்கம் மக்களே!
          என்னுடைய சில கதைகள Wattpad தளத்துல இருந்து நீக்க போறேன். யாராச்சும் ஸ்டோரி படிக்கணும் னு ஆசப்பட்டீங்கன்னா சொல்லுங்க, கொஞ்ச நாள் கழிச்சு அத நீக்கிடுறேன். இன்னும்  கொஞ்ச நாள் ல படிப்ஸ் ல மொத்தமா இறங்கிரலாம் னு ஒரு முடிவு, அதனால தான் ஸ்டோரீஸ் அ இங்கருந்து எடுக்கறதா இருக்கேன். மறுபடியும் திரும்ப வரும் போது அப்டேட் பண்ணுவேன். ஆனா அதுக்கு 1 வருஷம் ஆகிடும். சோ படிக்குறதுன்னா முன்னமே சொல்லிடுங்க செல்லம்ஸ்...
          
          இங்கருந்து நீக்க போற என்னுடைய கதைகள்
          காதல் ஒரு Butterfly அ போல வரும்
          https://www.wattpad.com/story/223030675-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-butterfly-%E0%AE%85-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-completed
          
          Happy Death Day 
          https://www.wattpad.com/story/231511931-%EA%AE%8B%EA%AD%BA%EA%AE%B2%EA%AE%B2%EA%AE%8D-%EA%AD%B0%EA%AD%BC%EA%AD%BA%CD%B3%EA%AE%8B-%EA%AD%B0%EA%AD%BA%EA%AE%8D-completed
          
          உயிர் நீ உதிரம் நீ
          https://www.wattpad.com/story/241610287-%E2%9D%A4%EF%B8%8F%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80-the-sin%E2%9D%A4%EF%B8%8F-completed
          
          Hey Fraudu
          https://www.wattpad.com/story/250762250-%F0%9F%92%95-%E2%8A%B0h%D1%94%C6%B4-%E2%96%91f%C9%BE%CE%B1%CF%85%D4%83%CF%85%E2%96%91%E2%8A%B1%F0%9F%92%95-completed
          
          Quarantine காதல் 
          https://www.wattpad.com/story/239657758-quarantine-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-completed

Jezahfathi

@Nivithajeni4 ஓகே டன்
Reply

Nivithajeni4

@KrishnaMithran யோசிங்க அண்ணணே...
Reply

Nivithajeni4

@Jezahfathi அப்போ ஓகே, நீ படிச்சிண்டு சொல்லு
Reply

Nivithajeni4

கதிரழகி
          என்னோட 3 வது ரிலே கதை.
          தர்ஷினி அக்காவோட மேற்பார்வைல நான் எழுதற 2 வது ரிலே கதை தான் கதிரழகி. அவ்ளோ பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இருந்தும் கூட அதுல எழுதறதுக்கு சின்ன வாய்ப்பு குடுத்த எங்க அக்கா, தங்க செல்வி, தவ புதல்வி தர்ஷினி அக்கா க்கு மொதல்ல கோடான கோடி நன்றிகள் க்கா. என்ன காரணமோ என்னமோ தெரியல, உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் க்கா. 
          
          And ofcourse எனக்கு இந்த ரிலே ல தான் நெறைய நெறைய நண்பர்கள், அண்ணன்கள், அக்காக்கள், 2 தங்கச்சிங்க ன்னு உறவுகள் கெடச்சாங்க. அதுக்கு ஒரு பெரிய பெரிய நன்றிகள். எப்பவுமே நான் எழுதும் போது யோசிக்குறது என்னன்னா, நிறைய பெரிய ரைட்டர்ஸ் இதுல எழுதறாங்க, நாமளும் அவங்களுக்கு ஈடு கொடுத்து எழுதணுங்கரது தான். அவங்களோட அளவுக்கு எழுதிர்க்கனா ன்னு தெரில்ல. ஆனா என்னால முடிஞ்ச அளவுக்கு என்னோட பெஸ்ட் அ குடுத்திருக்கேன். நீங்க இன்னும் இளங்கதிர் & எழிலழகியோட குறும்பு காதல படிக்கலன்னா, ஆரம்பத்துலருந்து படிக்க ஆரம்பிச்சிடுங்க செல்லம்ஸ்… அப்டி படிச்சிட்டு இருந்தீங்கன்னா, கொஞ்சம் பாத்து நம்ம எபி எப்டி இருந்திச்சுன்னு ஒரு ஃபீட் பேக் குடுத்துட்டு போங்க செல்லம்ஸ்… 
          36. நிவிதா ஜெனி. 
          (இது தான் என்னோட எபிசோட், படிச்சிட்டு உங்க கருத்துக்கள மறக்காம சொல்லிடுங்க செல்லம்ஸ்) 
          
          https://www.wattpad.com/1138579423-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-36-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF

dharshinichimba

@Nivithajeni4  ஆத்தி இது ரொம்ப ஓவர் ஜெனி மா. உனக்கு திறமை இருக்கு. அதான் எழுதின.. தங்க செல்வியா...?? ஹா.. ஹா.. ஹா.. செம காமெடி... என்கூட எழுதினதுக்கு நான் தான் தாங்ஸ் சொல்லணும்... நன்றிகள் ஜெனி மா...
Reply

Nivithajeni4

மக்களே... டார்க் ஐஸ் மறுபடியும் வந்தாச்சு...
          இந்த வாட்டி கண்டிப்பா ஓடிர மாட்டன். அப்டேட்ஸ் கண்டிப்பா கொடுப்பேன். 
          விட்ட இடத்துலருந்து ஆரம்பிக்கலாம். 
          10த் எபிசோட் அப்டேட் பண்ணியாச்சு. படிச்சிருங்க மக்களே!
          
          https://www.wattpad.com/1129620426-%F0%9F%96%A4-%C3%B0%CE%BB%CA%80%C6%99-e%C2%A5e%D5%BF-%F0%9F%96%A4-the-darkest-chapter-behind-you-on

Nivithajeni4

Hiii Chellams,
          அம்மு! ன்னு குட்டியா ஒரு ஹாரர் ஷார்ட் ஸ்டோரி. படிச்சு பாத்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க செல்லம்ஸ்...
          
          https://www.wattpad.com/story/286678946-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81

Nivithajeni4

Hiii செல்லம்ஸ்...
          சின்ன வயசுல என் பாட்டி சொன்ன ஒரு கதைய இப்போ எழுத்துக்களா உருவாக்கிருக்கேன். என் பாட்டி வாழ்க்கைல நடந்த உண்மை சம்பவம்... சோ படிச்சு பாத்துட்டு உங்க கருத்துக்கள சொல்லுங்க செல்லம்ஸ். 
          
          https://www.wattpad.com/story/286488113-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81