jothiramar

வணக்கம் நண்பர்களே

சங்கமம் தளத்தில் நடந்த கதை சங்கமம் 2022. நாவல் போட்டியில் நான் எழுதிய கதை Ksk-17 வண்ண முகில் நிலவே இறுதி சுற்று வரை சென்று வந்துள்ளது.

கதையை படிக்க விரும்பினால் உடனே படித்துக் கொள்ளுங்கள் கதைக்கான திரி மூன்று நாட்கள் மட்டுமே தளத்தில் இருக்கும் 

கதைக்கான லிங்க் 

Https://sangamamnovels.com/forums/ksk-17-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87.678/ 

jothiramar

நண்பர்களுக்கு வணக்கம் 

ஆனந்தமே ஆரம்பமே கதையை வரும் வெள்க்கிழமை வரை மட்டுமே தளத்தில் இருக்கும்.. கதையை படித்துக் கொண்டிருப்பவர்கள் விரைவாக படித்து கொள்ளுங்கள். 

    jothiramar

    வணக்கம் ப்ரண்ட்ஸ் 
    
    வாட்டில நான் இப்போ கதைகளை பதிவிடுவதில்லை... சித்தாரா மற்றும் என்வானில் நீ வெண்ணிலா கதைகளை படிக்க விரும்பினால் பிரதிலிபில என் கதைகள் இருக்கும். 
    
    

      _bbhavanaa_

      Vanakkam nanba (Hello Buddy ), 
      
      I have started a new story.....It's a story with tamil background..... Please give a try....if you like it.... Then continue☺️......my story is about a police officer who falls in love with his own "Athai ponnu" ( aunty's daughter ) and Marry her.... it's a romantic + family drama + action crime = this story "YOUR EYES TELL" 
      
      If you are interested in this kind of stories....you can definitely try mine....

        Antalin_A

        Thank you so much for your precious follow ❤️
        Please give a try to my stories too 

          jothiramar

          Hi friends
          
          பிரதிலிபியில் கதைத்திருவிழா போட்டிக்காக நான் எழுதிய க்ரைம் கதையின் லிங்க் கீழே உள்ளது. படித்துவிட்டு கருத்துக்களை பகிருங்கள்... 
          
          https://tamil.pratilipi.com/story/0tyd9ctcob7z?utm_source=android&utm_campaign=content_share
          
          

            jothiramar

            Hi friends 
            
            Mandram vantha thendral stryku neenga kodutha atharavuku mikka nandrigal pala..
            
            Intha stry ah padikka irukiravanga intha matham endkulla padichidunga 
            
            Kathai nama wattyla irukathu unpublish panniduven... athukana reason ungaluku therium..
            
            Intha stry padikanumnu asai paduravanga prathilipila padichikalam 
            
            Same jothiramar id name tha 
            
            

              jothiramar

              வணக்கம் நண்பர்களே!!
              
              என்னடா இவ திடிர்னு மெசேஜ் பன்றேனு நீங்க நினைக்கலாம் எல்லாமே உங்களுக்கு தெரிந்தது தான்... வாட்பேட்ல கதை திருட்டு அதிகமாகிக் கொண்டு வருகிறது. பிப்ரவரியில் என்னுடைய ஆனந்தமே ஆரம்பமே கதையை திருடி ஹலோ ஆப்ல போட்டுட்டு இருந்தாங்க... ரொம்ப போராடி தான் அந்த கதையை அங்கேயிருந்து ரீமூவ் பன்ன வச்சோம்... இது நடந்து இன்னும் ஒரு மாதம் முடியக் கூட இல்லை மேலும் சில தோழிகளின் கதையை திருடி அங்கே பதிவிட்டு வருகிறார்கள் என்று தெரிந்தவுடன் மனதுக்கு மிகவும் கவலையாக இருந்தது.
              
              ஒவ்வொருவரின் உழைப்பை எப்படி தான் திருடி வேற ஒரு தளத்தில் போடும் எண்ணம் அவர்களுக்கு வருகிறதோ தெரியலை அவர்களின் செயலை பார்க்கும் போது மனம் வலிக்கிறது.
              
              எவ்வளவோ பிரச்சனைகளுக்கிடையில் கதையை எழுதி பதிவிடுகிறோம் எங்களுடைய உழைப்பை எவ்வளவு ஈசியா திருடுறாங்க... எனக்கு இப்போலாம் வாட்பேட்ல அப்டேட் போடவே தோணலை... மன்றம் வந்த தென்றல் கதை முடியும் வரை இதில் பதிவிடுவேன்... கதை முடிந்த பிறகு பிரதிலிபி மற்றும் தமிழ்பென்ஸ் தளத்தில் தான் என்னுடைய மற்ற கதைகளை பதிவிடப்படும்... கதையை படிக்க விரும்புகிறவர்கள் அங்கே வந்து படிக்கலாம். இதே பெயரில் தான் இருக்கிறேன் 
              
              எனக்கு முதல் முதலாக ஆதரவு கிடைத்த தளம் வாட்பேட் தான் இதை விட்டு போக மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் வேற வழி இல்லை பிரண்ட்ஸ்.  
              
               

              jothiramar

              ஹாய் பிரண்ட்ஸ் 
              
              அனைருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 
              
              இன்னும் சில நேரங்களில் முடிய இருக்கும் இந்த 2019ம் வருடம் என் வாழ்க்கையில் சில நல்லதும்,  கெட்டதும் கலந்தே இருந்த வருடம்
              
              போலியான உறவுகளை நான் அடையாளம் கண்டதும் இந்த வருடத்தில் தான்... அவர்களால் நான் பாதிக்கப்பட்ட போது... என்னை மீட்டெடுத்தது எழுத்து மட்டும் தான்.
              
              என்னுடைய கவலைகள் என் மனதை விட்டு நீங்குவதற்கு மிகவும் பேருதவியாக இருந்தது என்னுடைய கதையும், அதை படித்து விட்டு எனக்கு கமெண்ட் செய்து என்னை ஊக்கம் அளித்த நீங்கள் தான்.. நான் என்னுடைய கதையை தொடர்ந்து எழுதுவதற்கு காரணமான உங்களோடு இந்த புது வருடத்தை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 
              
              இதுவரைக்கும் அளித்த தங்களின் ஆதரவை வரப்போகும் புது வருடத்திலும் தொடர்ந்து அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 
              
              அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ்