ashikmo

உலகமே பொங்கல் வைத்து கொண்டாடும் இன் நாளில்...
     	
     	கடந்த வருடமும், இந்த வருடத்தில் நாம் கடந்த சில நாட்களிலும் எத்தனையோ வீடுகளில் உலை வைக்கப்படவில்லை.
     	
     	இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு பருக்கை உணவையும் வீண்விரயம் செய்யாமல், அந்த உணவுக்கும் அதை நமக்கு கொடுத்த உழவர்களுக்கும் நான் நன்றி கடன் செலுத்தலாம்.
     	
     	நமக்கு போதியளவு உணவு கிடைக்க உதவிய இறைவனுக்கும், நம் பெற்றோருக்கும், முகம் தெரியாத உறவுகளுக்கும் முதலில் நன்றிகள்.
     	இன்நாள் போல் என்நாளும் எல்லோர் முகத்திலும் புன்னகையும் வீட்டில் பானை பொங்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

saranyavinoth

@ashikmo Happy pongal anna
Reply

ashikmo

@muktharani thank u sis
Reply

muktharani

@ashikmo Happy Pongal sago
Reply

Maayaadhi

  நகம் கொண்ட தென்றல்! தென்றலில் நகமிருந்து கீறினாலும் என்றும் தென்றல் சுகம் தரவே செய்யும். அதுபோல வாழ்க்கையில் மேடு பள்ளம் வந்தாலும் அழகான வாழ்வு அமைவது நம்ம நம்பிக்கையில்தான். இத்தோடு ஒத்துப்போவதுதான் நாயகியின் வாழ்க்கை. 
     
           தன்னையறியாமலே தனக்கு நிகழ்ந்த தவறினால் அவள் கதை முழுவதும் வருந்துவது, ஊரை விட்டு செல்வது, வேலையை மாற்றிக்கொள்வது, தன் தம்பிக்கு தெரிந்தால் என்ன நினைப்பான் என எண்ணுவது என அவளது எண்ணங்கள் எல்லாமே எதார்த்தமாக இருந்தது. மித்ரன் மீது காதல் தோன்றுவதெல்லாம் அழகாக இருந்தது. 
      
        ரோஹித், மித்ரன் past present transformation செம்மயா இருந்தது. அவங்களும் மாறி தனது துணையையும் தேற்றி மாற்றுவதெல்லாம் வேற லெவல். மித்ரன் ஷாக்ஷியை காதலிப்பது, அவளை ட்ரீட் பண்ணுவது எல்லாமே சூப்பராக இருந்தது. 
        
     திவ்யா கேரக்டர்தான் இந்த கதைக்கே கூடுதல் பலம். ஒரே ட்விஸ்ட் ஷாக் என போகும் கதையில் சலிப்பு தட்டாம சுறுசுறுப்பா காரசாரமா போனதுக்கு காரணம் திவ்யாவும் இருக்கலாம்னு தோணுது. நல்ல தோழி, நல்ல தங்கை, நல்ல காதலி, நல்ல மனைவி அவள். ஜானவிய வில்லியா நினைக்கவே இல்ல, அதுக்கு அவ சொன்ன காரணம் ஆத்தர்ஜி நல்லா சொல்லிருந்தாங்க. 
     
         அவினாஷ் கீர்த்தி லவ்ல ஒரு தெளிவு இருக்கும். அர்ஜுன் காதல் பல தடை கண்டு வெற்றி கொண்டதாக இருக்கும். கடைசியில் அமைதியாக ஒரு கேரக்டர் வந்துபோகும், அதை நான் கதைக்கு நடுவில் எதிர்பாத்தேன் ஆனால் கடைசியில் கொண்டு வந்த விதம் அருமை, அதில் சொன்னகருத்துகள் நிதர்சனமான உண்மைகள். 
     
          கடைசியில் நாயகி பேசும் வசனங்கள் நம்பிக்கை நிறைந்ததாக இருந்தது. படிக்கும்போதே goosebumbs ஏற்பட்டது. இதுபோல சிறந்த படைப்புகளை படைக்க எனது வாழ்த்துக்கள் அண்ணா. 
     
         
     
     

ashikmo

மிக்க நன்றி. இது போன்ற விமர்சனங்கள் ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு ஊக்கத்தை கொடுக்கும் என்பது எலோருக்கும் தெரியும். என் கதையின் தலைப்புக்கு நான் நினைக்காத வகையில் ஒரு விளக்கம் கொடுத்தது மிகவும் சூப்பர் .. நன்றி என்ற வார்த்தையை விட தமிழில் பெரிய வார்த்தைகள் எதுவும் இல்லை போல.. மிக்க நன்றி.
Reply

vikasiniv711

ashikmo

உலகமே பொங்கல் வைத்து கொண்டாடும் இன் நாளில்...
     
     கடந்த வருடமும், இந்த வருடத்தில் நாம் கடந்த சில நாட்களிலும் எத்தனையோ வீடுகளில் உலை வைக்கப்படவில்லை.
     
     இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு பருக்கை உணவையும் வீண்விரயம் செய்யாமல், அந்த உணவுக்கும் அதை நமக்கு கொடுத்த உழவர்களுக்கும் நான் நன்றி கடன் செலுத்தலாம்.
     
     நமக்கு போதியளவு உணவு கிடைக்க உதவிய இறைவனுக்கும், நம் பெற்றோருக்கும், முகம் தெரியாத உறவுகளுக்கும் முதலில் நன்றிகள்.
     இன்நாள் போல் என்நாளும் எல்லோர் முகத்திலும் புன்னகையும் வீட்டில் பானை பொங்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

saranyavinoth

@ashikmo Happy pongal anna
Reply

ashikmo

@muktharani thank u sis
Reply

muktharani

@ashikmo Happy Pongal sago
Reply

ashikmo

வட்டீஸ்,
     
     புது கதை "சிந்தையில் தாவும் பூங்கிளி" போட்டாச்சி. வாரம் இரண்டு அப்டேட் வருமா என்று தெரியவில்லை. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக அப்டேட் எழுதிடுறேன்.

ashikmo

ஹாய் வட்டீஸ்,
     
     எப்படி இருக்கீங்க. வேலைப்பழு மற்றும் கிண்டல் பப்ளிசிங்கில் கொஞ்சம் பிசியாகிட்டேன். கிண்டல்ல பப்ளிஷ் செய்து ஒரு மல்டிமில்லியனர் ஆகலாம் என்று பார்த்தா.... வியாபாரமே போகல்ல. சோ கடைய மூடியாச்சி. ஹாஹா...
     இப்போ எதுக்கு இந்த அறிவிப்புனு யோசிக்கிறீங்களா???
     
     மறுபடி ஒரு எதார்த்தமான, கொஞ்சம் controversial ஆனா கதையோட வரப்போறேன். முதல் அப்டே எழுதியாச்சி. இன்னைக்கே எழுத்து பிழை எல்லாம் பார்த்து அப்டேட் பண்ணிடுவேன்.
     
     தமிழம் விருதுகள் அப்படின்னு ஒன்ன ஆரம்பிச்சீங்களே? அது என்னாச்சு? அடுத்த கேள்வி அதானே. அதுல ஒரு category, ongoing story கு கொடுப்பதற்கு ஒரு ஐடியா இருக்கு. அதனால, புது எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் பல எழுத்து பிழைகள் விட்ட்டிருப்பார்கள்.அதை திருத்திக்கொள்ள ஒரு மூனு மாதம் நேரம் கொடுக்கலாம் என்று நினைத்து, இந்த கால இடைவெளியை இந்த புது எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்க போகின்றோம்.
     
     வேற எதுவுமே இல்லை. நல்ல கதைகளை தயவு செய்து பரிந்த்துரைக்கவும். i am lacking of new stories to read.
     
     ஸ்டோரில பார்க்கலாம்...

Maayaadhi

@ashikmo Super anna stryku Waiting...Best of luck anna
Reply

arunavseenivadan

Super sis all the best
Reply

ashikmo

ஹாய் வட்டீஸ்,
     என்னுடைய ஐந்தாவது கதையான "ஆகாயம் தீண்டாத மேகம்" இப்போது அமேசன் கிண்டலில் பதிவிடப்பட்டுள்ளது.
     விரும்பியவர்கள் கீழ் உள்ள லிங்க்கஇ பயன்படுத்தி KU இருந்தால் இலவசமாக படிக்கலாம்.
     
     https://www.amazon.in/dp/B08R2GHQSP

Maayaadhi

@ashikmo Finally Kavinthi kindlelayumSo happy anna
Reply

ashikmo

ஹாய் வட்டீஸ்,
     மறந்துடாம எல்லோரும் போய் @madhu_dr_cool இன் "யாதுமாகி" க்கு வோட் போட்றுங்க. 
     லிங்க் -- https://my.w.tt/7Tw7JwbMccb
     
     இன்னும் 9 நிமிசத்துல போடுங்க.. இந்திய நேரம் 2 மணிக்குத்தான் போடனும். இது தெரியாம சிலர் முன்னாடியே வோட்ட போட்டுடாங்க. அதுல நான் தான் முதல் வோட் என்று பெருமை வேற. எல்லாம் வேற யாரு நான் தான்.
     ஆல்ரெடி வோட் போட்டவங்க அதை ரிமூவ் பண்ணிட்டு மறுபடி போட்டிங்கன்ன உங்களின் வாக்கு கணக்கெட்டுப்புக்கு உள்ளாகும். இல்லை என்றால் செல்லாத வாக்கில் சென்றுவிடும்.
     

ashikmo

@Jezahfathi sollungal thangaiye
Reply

ashikmo

ஹாய் வட்டீஸ்,
     2020 இந்திய வாட்பெட் விருதுகளுக்கு பிராந்திய ரீதியிலான மொழிகளில் கலந்துகொண்ட @madhu_dr_cool அவர்களின் "யாதுமாகி" இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளது.
     
     நாவல்களில் எனக்கு பிடித்த பெண் கதாபாத்திரங்களில் "ப்ரகதி" யும் ஒன்று.
     
     நீங்கள் எல்லோரும் இந்த நாவலை படித்திருப்பீர்கள், படிக்காதவர்கள் படித்துவிட்டு உங்கள் வாக்கை "யாதுமாகி" இட்கு இடலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
     
     நாளை (14 டிசம்பர் 2020) இந்திய நேரம் 2 மணிக்கு வாக்களிப்புகள் ஆரம்பமாகும். வாக்களிப்பு ஆரம்பமானதும் அதன் லிங்க் கொடுக்கின்றேன்.

nasoohanawas

@ashikmo study bc bro so intha pakkam wara mudiyala
Reply

ashikmo

@nasoohanawas aalave kanome adhan ketten..
Reply

nasoohanawas

@ashikmo hahahaha irukre bro irukre usuroda than
Reply

ashikmo

ஹாய் வட்டீஸ்,
     
     "ஆகாஷனா" இப்போது அமேசன் கிண்டலில் பதிவிடப்பட்டுள்ளது.
     
     கிண்டல் அன்லிமிட்டட் உள்ளவர்கள் இலவசமாக என்றும் படிக்க முடியும்.
     
     https://www.amazon.in/dp/B08QFK771W