💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘         

எது வெற்றி

😎4 வயதில் தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி...

😎8 வயதில் தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால் அது வெற்றி...

😎12 வயதில் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அது வெற்றி...

😎18 வயதில் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால் அது வெற்றி...

😎22 வயதில் பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால் அது வெற்றி...

😎25 வயதில் நல்ல வேலை கிடைத்தால் அது வெற்றி...

😎30 வயதில் தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால் அது வெற்றி...

😎35 வயதில் போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால் அது வெற்றி...

😎45 வயதில் இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால் அது வெற்றி...

😎50 வயதில் தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி...

😎55 வயதில் நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால் அது வெற்றி...

😎60 வயதில் ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால் அது வெற்றி...

😎65 வயதில் நோயில்லாமல் வாழ முடியுமானால் அது வெற்றி...

😎70 வயதில் மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால் அது வெற்றி...

😎75 வயதில் பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால் அது வெற்றி...

😎80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால் அது வெற்றி...

Be defeated to become victoriuos...

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?

😎அம்மாவிடம் தோற்று போ அன்பு அதிகரிக்கும்...

😎அப்பாவிடம் தோற்று போ அறிவு மேம்படும்...

😎துணையிடம் தோற்று போ மகிழ்ச்சி இரட்டிப்பாகும்...

😎பிள்ளையிடம் தோற்று போ பாசம் பன்மடங்காகும்...

😎சொந்தங்களிடம் தோற்று போ உறவு பலப்படும்...

😎நண்பனிடம் தோற்று போ நட்பு உறுதிப்படும்...

😎ஆகவே தோற்று போ
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்...
#செந்தில்
  • Tirupur
  • JoinedMay 21, 2017



Stories by Senthil Kumar😍
💑Lovely Hus nd wife convo 💑  by SenthilDot22
💑Lovely Hus nd wife convo 💑
Cute Hus nd wife conversation
ranking #489 in affection See all rankings
1 Reading List