Dikshita_Lakshmi

நாளை காதல் தாராயோ நெஞ்சமே கதை ரிமூவ் செய்யப்படும்

Dikshita_Lakshmi

இன்னும் நான்கு யூடி ல பாரியோட ஸ்டோரி முடிஞ்சுடும் ப்ரெண்ட்ஸ்.. சோ நாளைக்கு நைட்குள்ள முடிச்சுடுவேன். அப்புறம் பிப்ரவரி 10 வரை சைட்ல கதை இருக்கும்.. அதுக்கு அப்புறம் ரிமூவ் பண்ணிடுவேன். வாசிக்கனும் நினைக்கிறவங்க வாசிச்சிடுங்க. 

Dikshita_Lakshmi

வணக்கம் நண்பர்களே என்னவனே உனக்காக எல்லாம் - பாகம்- 2 (நெஞ்சோடு கலந்தவளே முதல் பாகம்) அமேசான் கிண்டில் இன்று மற்றும் நாளை மதியம் - 12:00 வரை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளாலம். 
          
          
          Check this out: என்னவனே உனக்காக எல்லாம் (பாகம் - 2) (Tamil Edition) by திக்ஷித... https://www.amazon.in/dp/B08ML12FHT/ref=cm_sw_r_wa_awdo_92XT26HC3RN851J33VZZ

Dikshita_Lakshmi

ஹாய் நெஞ்சோடு கலந்தவளே கதையை வரும் ஞாயிறு அன்று தளத்திலிருந்து நீக்கி விடுவேன் அதற்குள்  வாசிப்பவர்கள் வாசித்து விடுங்கள் நன்றி.

Dikshita_Lakshmi

வணக்கம் நட்பூக்களே நெஞ்சோடு கலந்தவளே கதையின் முதல் பாகத்தில் மீதி இரண்டு பகுதிகள் இன்று மதியம் 12:30 லிருந்து நாளை மதியம் 12:30 வரை இலவசமாக டவுன்லோட் செய்துக் கொள்ளாலம். லிங்க் கீழே 
          
          பகுதி -2
          
          Check this out: என்னவனே உனக்காக எல்லாம் (பாகம் - 2) (Tamil Edition) by திக்ஷித... https://www.amazon.in/dp/B08ML12FHT/ref=cm_sw_r_wa_awdo_B1JMDKGZR35A3RS24D59
          
          
          பகுதி - 3
          
          
          Check this out: என்னவனே~உனக்காக~எல்லாம் (பாகம்- 3) (Tamil... https://www.amazon.in/dp/B096M3VG1R/ref=cm_sw_r_wa_awdo_MRYH90WPAQZJ2FD1NRK7?_encoding=UTF8&psc=1
          
          
          

Dikshita_Lakshmi

நெஞ்சோடு கலந்தவளே முதல் பாகம் என்னவனே உனக்காக எல்லாம் கதையில் அத்தியாயத்தில் முதல் பாகத்தை  இன்று 12:30 மணியிலிருந்து நாளை 12:30 மணிவரை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
          
          
          
          
          Check this out: என்னவனே உனக்காக எல்லாம் [1- பகுதி] (Tamil Edition) by திக்ஷிதா... https://www.amazon.in/dp/B08HK88C5N/ref=cm_sw_r_wa_awdo_MBFC2PP8N34EBB5NGGRC

Dikshita_Lakshmi

4th epi pp &watty la potta achu
          அனைவருக்கும் வணக்கம்!
          
          3 அத்தியாயம் பதிவு செய்திருக்கோம். போன பதிவுல எழிலை ரொம்ப எல்லாரும் மிஸ் பண்ணதா சொல்லி உங்க கருத்துக்களை அழகா பதிவு செய்திருக்கீங்க.... 
          
          அடுத்த பதிவுல எழில் சரவெடியா வராங்களான்னு படிச்சு பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ங்க. எங்க எழுத்தாளர்கள் உங்க கருத்துக்களை கேட்க மிக ஆவலா இருக்காங்க...
          உங்களின் ஆதரவு பேராதரவாக மாற மிக ஆவலாய் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கோம்.
          
          நன்றி.
          
          *******
          
          4. வதனி பிரபு:
          
          https://tamil.pratilipi.com/series/xyutjlsx9yme?utm_source=android&utm_campaign=content_share
          இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
          
          https://www.wattpad.com/1105631965?utm_source=android&utm_medium=link&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=dharshinichimba&wp_originator=PxrWn8RZmSQCPPSRhqh2NbVH8QrnEuhSM9JIJUSJ0kznSt7b9gNhG5FwGMcxW5ZVzVK%2F5Difw7KMJmg6uaGPAabJOBqEnwkLMABGVJbprnsTgOv2jRhwehQ28f%2Bor9DF