எனக்கான முதல் அடையாளம் இங்கு தான் கண்டு எடுத்தேன். நடுவில் வந்த google translate காக நான் ஏன் எந்தன் அடையாளம் இழக்க வேண்டும்.

வீழ்வேன் என்று நினைத்தாயோ... மீண்டு(ம்) வரும் ரகம் நான்.
தன்னம்பிக்கை... உண்மை.. நடுநிலை... என்றும் கைவிடாதவள்.

பிரவீணா தங்கராஜ் என்று எழுத்தாளராக மீண்டும் மீண்டு வந்து இருக்கின்றேன்.

கவிதை புதினம் இதிலே என் பயணம்.

இதுவரை எழுதிய நாவல்கள் 21 :

1.)முதல் முதலாய் ஒரு மெல்லிய (அஸ்வின்-பவித்ரா)
2.)புன்னகை பூக்கட்டுமே (அர்ஜூன்-சிந்தியா)
3.)கனவில் வந்தவளே (நகுலன்-மிருதுளா)
4.)விழிகளில் ஒரு வானவில் (ஸ்ரீராம்-தன்யா)
5.)உன்னோடு தான் என் பயணம் (வம்சிகண்ணன்-மதிவதனி)
6.)உன்னில் தொலைந்தேன் (ப்ரஜன்-லத்திகா)
7.)இதயத்தினுள் எங்கோ (வினோ-ஓவியா)
8.)தித்திக்கும் நினைவுகள் (கௌதம்-சாதனா)
9.)காலமும் கடந்து போவோம் வா (அதர்வா-சமந்தா)
10.)ஸ்டாபெர்ரி பெண்ணே (வெற்றி செல்வன்-ஆராதனா(ஜெஸில்))
11.)வன்மையாய் வந்து சேர்ந்ததென்ன (அகரன்-பவதாரிணி)
12.)உன் விழியும் என் வாளும் சந்தித்தால் (மித்திரன்-ருத்திரா)
13.)காதலாழி
(4 hero 4 heroine)
(தர்ஷன்-அஸ்வதி
சஞ்சய்-நேத்ரா
விஷ்ணு-தபஸ்யா
அர்ஷித்-ஹாசினி)
14.)கள்வனின் காதலி நானே (ரூபன்பிரகாஷ்-தங்கநிலா)
15.)தாரமே தாரமே வா (ரித்திஷ்-ஐசுவர்யா)
16.)அபியும் நானும் (கீர்த்தி தாய் அபிநயா மகள்)
17.)நிலவோடு கதை பேசும் தென்றல் (கவியரசன்-தன்ஷிகா)
18.)ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில் (குறுநாவல்)
19.)நுண்ணோவியமானவளே (குறுநாவல்)
20.)மையல் விழியால் கொல்லாதே
( காதலாழி part -2)
5 hero 5 heroine
(சித்தார்த்-சுனைனா
ஷியாம்-ஓவியா
அருண்-விந்தியா
அரவிந்த்-இளந்தளிர்
விக்ராந்த்-பிரக்யா)
21.)முள்ளுண்டு மலரிடம் (கமழினியாள்-விஜயேந்திரன்)
22.)பனிக்கூழ் பா(ர்)வையன்றோ
(ஜெஷிதா-பிரஷாந்த்)
23.)மடவரல் மனவோலை
24.) காதல் -------- (போட்டிக்கு எழுதிட்டு இருக்கேன்)
25.)******** (offline writing )


சிறுகதை : 4

1.)நேர்மையை பயிரிடு
2.)எண்ணத்தில் தெளிவு
3.)உறவாக வருவியா
4.)இல்லாளின் பந்தம் 144
5.)மொட்டுக்கும் வீரம் வந்திடுமே

கவிதை:
1.) காதல் பிதற்றல் (காதல் கவிதை 50 தோராயமாக)
2.)என் கவியே (எனது கிறுக்கல்கள் தோராயமாக 300)
3.)என் தேவதையே (மழலை கவி தோராயமாக 20)

ஒரு பக்க கதை

1.)கோழையின் மரணம்
2.)உறவாக வருவாயா

அவ்வளவு தான் நான்.
  • Chennai
  • JoinedJune 8, 2020


Last Message
praveenathangaraj praveenathangaraj Nov 14, 2020 05:19AM
Hpapy diwali & happy children's day.... குழந்தை மனதை தொலைக்காதீர்கள். தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுங்கள் நன்றிநட்புறவுகளே...
View all Conversations

Stories by Praveena Thangaraj
நுண்ணோவியமானவளே by praveenathangaraj
நுண்ணோவியமானவளே
ஜஸ்ட் ட்ரை டூ பேய் ஸ்டோரி(அப்படினு சொல்லிக்க வேண்டியது தான்). குட்டிக்கதை தான்.
முள்ளும் உண்டு மலரிடம்  by praveenathangaraj
முள்ளும் உண்டு மலரிடம்
திருமணத்தை தவிர்த்து சமூகத்தை வெறுத்து தன் வாழ்வில் தாய்-தந்தை நிராகரித்து தான் தனது அப்பத்தா என்று தனிக்கூட்...
ranking #3 in சமூகம் See all rankings
மடவரல் மனவோலை  by praveenathangaraj
மடவரல் மனவோலை
ஒரு பெண்ணின் மனயேட்டில் அவள் வாழ்வின் பக்கங்கள் நிரப்பி எழுதுகிறாள். நாமும் அவளின் மனவோலை வாசிப்போம்.
ranking #154 in love See all rankings
1 Reading List