kaRthika05

 என்னோட இரண்டாவது Fantasy கதையின் முதல் இரண்டு பாகத்தை நாளை (19/10/23 இரவு 12 மணி) வரை இலவசமா தரவிறக்கம் பண்ணிக்கலாம் 
          	
          	பரசு, சாஸ்தா, திலோத்தமா, யசோதா, யுவா ஐந்து பேர் கடக்கும், காதல், காமெடி, திகில், திரில்லர், மறுஜென்மம், காலப்பயணம் எல்லாம் கலந்த கலவை 
          	
          	    நாக உலகம், அரக்க உலகம், ஆவிஉலகம், பூத உலகம், மன்மதன் கோட்டை என்று பயணிக்கும் கதை, எழுத்தாளரால் குழந்தையின் மனநிலையில் இருந்து எழுதப்பட்ட ஒன்று என்பது கூடுதல் தகவல்... 
          	
          	மூன்றாம் மற்றும் கடைசி பாகம் பிரதிலிபியில் நவம்பர் 5-ம் தேதி ஆரம்பிக்கப்படும்... 
          	
          	முதல் இரண்டு பாகம் படிக்க ஆசைப்படுபவர்கள் படித்துப் பார்க்கலாம் 
          	
          	https://amzn.eu/d/9G8JjV4
          	
          	https://amzn.eu/d/46i0B5K
          	
          	நன்றி 
          	அன்புடன்
          	kaRthika05

kaRthika05

@kaRthika05 Athu Antha time la download panni iruntha free ah ve padichu irukalam... ippa time finish akiduchu illaiya??? Athanal kindle unlimited la mattum than padika mudiyum 
Reply

_meera99

Akka ithu kindle unlimited iruntha mattum a free ?

ushasenthamarai

manthira karkal epa update panuvinga sis? na romba masathuku munadi nenga itha start pana apa romba expact pana apram. few episodes la stop panitu kathya mathi update Pani irukinga but it's not completed . expecting for it 

kaRthika05

@ushasenthamarai கதைக்கு பெரும்பாலும் யாரும் வோட் அண்ட் கமெண்ட் பண்றது இல்லப்பா... அதனால் கதையை தொடர மனசு வராம அப்படியே விட்டு வைச்சிருந்தேன் 
Reply

Nilavinnizhal

Thank you sis....  Sty eluthuratha stop pannidalaam nu nenachen.... Unga star enna energy aakkuthu.... Sty ini continuous ah eluthuthuven.... Support pannunga sis

Nilavinnizhal

@kaRthika05  தேங்க்ஸ் சிஸ் 
Reply

kaRthika05

@NilaPonnu கண்டிப்பா எழுதுங்க பா... ஆரம்பத்தில் ஆதரவு கம்மியா தான் இருக்கும்... போக போக கண்டிப்பா அதிகரிக்கும்... நம்பிக்கையோட எழுதுங்க... ✌  
Reply