d-inkless-pen

வணக்கம் தோழமைகளே.. !
          	
          	உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க வந்துள்ளேன். 
          	அமேசான் கிண்டிலில் சிறுவர்களுக்கான கதை போட்டி நடைபெற்றது.
          	
          	அண்ணா சிறுவர் கதை போட்டி என்ற பெயரில் திராவிட வாசகர் வட்டம் என்கிற அமைப்பு நடத்திய இப்போட்டியில் , மொத்தம் 200 கதைகளுக்கு மேல் பங்கேற்றன, அதில் நான் எழுதிய "குட்டி ரோபோ மோஜோ" என்கிற சிறுவர் கதை மூன்றாம் பரிசை வென்றுள்ளது.
          	
          	இந்த கதையை வாசித்து மதிப்புரை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
          	
          	கதையை படித்திராத மற்ற வாசகர்களுக்கு விரைவில் வாட்பேடில் பதிகிறேன். 
          	
Tharani9944

@d-inkless-pen bro mayavale 2epo start panvinga.....plz sikkaram start panunga bro... eagerly waiting
Reply

_ViDya_

@d-inkless-pen wow vazhthukkalll
Reply

deekshkiran

@d-inkless-pen congratulations dear

Hai friends.
          
          FREE FREE.. FREEEEE....
          
          என்னுடைய சிறுவர் கதைகள் இன்றிலிருந்து இரண்டு நாட்கள் இலவசமாக அமேசானில் கிடைக்கிறது.. வாங்கி படித்து மகிழுங்கள்.. 
          
          https://www.amazon.in/dp/B086Z9HNTB/ref=cm_sw_r_other_apa_i_6gQOEbMZCMCRN
          
          https://www.amazon.in/dp/B086Z31MZX/ref=cm_sw_r_other_apa_i_NhQOEbE3DMDCG
          
          https://www.amazon.in/dp/B085W7GYNQ/ref=cm_sw_r_other_apa_i_BiQOEbKVX7Y9H

d-inkless-pen

ஹலோ வாசகர் பெருமக்களே.. 
          
          அமேஸான்ல புதுசா ரெண்டு கதை எழுதியிருக்கேன் மலைத்தேன் கதையையும் இன்னும் கொஞ்சம் சேர்த்து rewrite பண்ணிருக்கேன்.. தயவு செய்து அதை படிச்சுட்டு உங்க review மறக்காம போடுங்க.. உங்க reviews இருந்த தான் நான் அமேசான் போட்டியில் அடுத்த round போக முடியும் please help me friends...
          
          குட்டி ரோபோ மோஜோ :
          
          https://www.amazon.in/dp/B086Z9HNTB/ref=cm_sw_r_wa_apa_i_sQEKEb15QDE80
          
          ஏன்னா எலியும் பூனை தீவும் :
          
          https://www.amazon.in/dp/B086Z31MZX/ref=cm_sw_r_other_apa_i_qBvKEb1E3FASN
          
          மலைத்தேன் :
          
          https://www.amazon.in/dp/B085W7GYNQ/ref=cm_sw_r_other_apa_i_4LvKEbB9XZZHT

d-inkless-pen

@Candy-sri ohh i ll chk n tell u
Reply

PRINCEZ_DOVE

Hllw bro.. hope u r dng well...actually ur mayawale strya today thaan fulla read panni mudichchen..story sema bro..neengalam wera level..different aana oru amazing plot. Unmayawe oru puthu world ku poi wandha mathri irundhuchu...i enjoyed the story very well..characters ellam superb...yaaru izula hero nu solla mudiyatha mathri  kathakkulla kathaya eluzirukeenga.. adutha book warum warakiyum ennala wait panna mudiyumabdrathum doubt thaan:). ..thank u for giving us such a nice story:(

PRINCEZ_DOVE

@d-inkless-pen u r welcm..eagerly waiting:)
Reply

d-inkless-pen

@PRINCEZ_DOVE thank u so much sis.. sekrame next book la meet panuvom :)
Reply