nur_zilmati_

Achu ennaku unga Birthday nu theriyala ippa tha pakkuren sorry!!!
          Happie belated Birthday Akka ❤❤❤
          May Almighty Allah bless you and your family always be happy be safe...(Sorry for late wishes) 

_Aarohi_

@Sabilah2802 bby it's ok...
            Unnudaiya dua enakku pothum❤☺...
            Smile ;)
            
Reply

adviser_98

ஹே மை டியர் நூரி மா... 
          
          உன் கண் காணாத போதிலும்..
          எந்தன் மீது கள்ளம் கபடமில்லா அன்பு வைத்திருக்கும் என் அன்பு தோழியே... உன் வரவில் நான் மகிழ்ந்ததின் காரணமும் விளக்கமும் இன்று வரை தெரியாத புதிர் தான்... தொடக்கம் முதல் இறுதி வரை முகம் சுழிக்காது என் குட்டி குட்டி இம்சைகளை தாங்கி வரும் என் செல்ல நூரியே... உன் வாழ்கையில் பல இன்னல் ஏற்பட்டாலும் அதை தாண்டி வரும் தைரியமான சூறாவளியே... ( ஹிஹி)  உன் அன்பையும் அதன் வெளிப்பாட்டையும் விளக்கி சொல்ல ஆள் வேண்டுமோ.. உனை பற்றி கேள்வி எழுந்தால் எதிர்த்து நின்று புத்தகமே எழுதுவோம் உன்னை பற்றி... வாய் வார்த்தையினால் கூறிட ஒன்றிரண்டு நினைவுகள் இல்லை... பலவையை மனதில் பூட்டி இரசிக்கிறேன்... அன்பினால் என்றும் நீங்கா இடம் பிடித்த உனக்கு இன்று மட்டுமல்லாது இனி என்றென்றும் வாழ்கை வாணவில்லை கொண்டு அழகாகவும்.. அதே நேரம் உனது மென்மையான மென்னகையின் ஒளியில் ஒளிர்ந்திடவும் செய்திட இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன்... 
          இப்படிக்கு...
          
          அன்பு கட்டளையிட்டு தங்கையாய் தோழியாய் ஏற்று இன்றுவரை உன் அன்பில் திழைத்த நான்.. [ ^ _ ^ ]
          
          மெனி மோர் ஹப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே நூரிமா... ❤❤❤❤❤❤❤❤லவ் யு அ லாட்ஸ்... ❤❤❤சாரி ஃபார் த லேட் விஷ்.. குட்டி தூங்கீட்டேன்... இனிமே வர்ஷா வர்ஷம் என் நூரிய தேடி கரெக்ட் டைம்க்கு வந்துடுறேன்... 

_Aarohi_

@adviser_98 ❤☺
Reply

adviser_98

@_Aarohi_ miss you too noori ma... ippolaam nee emotion aaha koodathu... inime un lyf la happiness mattum thaa irukanum ❤❤
Reply

_Aarohi_

@adviser_98 Awwiee luv u too da kutty
            ❤☺...Aalaalukku enna emotion aakkuringa :p...Miss u da.
Reply

SweetAsRasmalai-

❤️அக்கா❤️
          
          1
          
          
          
          2
          
          
          
          3
          
          
          
          Happiee Friendship day to you ....Love you loads 
          
          *Gives chocolates*
          
          Love,
          Sabilah

SweetAsRasmalai-

@_Aarohi_  Aww *virtual hug* 
            Love you too Akka ...Miss you too ❣️❤️❣️
Reply

_Aarohi_

@Lighting_StarLover hey sabi bby !!
            Happy friendship day... ❤❤
            Give me a big hug... :)
            Chocolates paarkum pozhuthu tharen ;)
            Luv u lotsssss ❤
            And missing u soooo muchh :(
Reply