உலகத்தின் ஓரம் நின்று🙄🚶‍♀️
அத்தனையும் பார்த்திருப்போம்🧐...

நடப்பவை நாடகம்🤔 என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்😏😌...

பல முகங்கள் வேண்டும்🎭
சரி மாட்டி கொள்வோம்🤓😍...

பல திருப்பம் தெரியும்💔
அதில் திரும்பி கொள்வோம்😞...

கதை முடியும் போக்கில் 🤧
அதை முடித்து கொள்வோம்🤪...

மறு பிறவி வேண்டுமா?..
🤫🤫🤫🙊🙊🙊...
  • கடல்லே இல்லையாம்😇
  • JoinedOctober 23, 2018Stories by Aarohi✨
நான் உனதே.., நீ எனதா..?  by _Aarohi_
நான் உனதே.., நீ எனதா..?
"நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா?.. நேத்து...
ranking #1 in தமிழ் See all rankings
நீ பார்த்த நொடிகள்✔ ️ by _Aarohi_
நீ பார்த்த நொடிகள்✔ ️
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
ranking #1 in கவிதை See all rankings
1 Reading List