Graceynapple

Why am I still getting everyone's message even after deactivating it 

Graceynapple

Hello my dear followers :)
                 The next chap in Kaatril varaindha oviyam aval is on the way.. Will be posted on tomorrow or day aftr tomorrow ;). 

Graceynapple

என் இனிய அன்பான அமைதியான குறிப்பாக அருவாள் துப்பாக்கி வெடிகுண்டு என பற்பல கொடூர ஆயுதங்களை பயன்படுத்தாது இன்ஜக்ஷன் கத்தி போன்றவற்றை பயன்படுத்தி அகிம்சையின் வழியில் போராடும் வாசகர்களே!! :D :D 
          சில பல தடைகளால் என்னால் "KVOA " அடுத்த பகுதியை உடனுக்குடன் பப்ளிஷ் செய்ய இயலவில்லை.
          
          நாளை கண்டிப்பாக நிச்சயமாக உறுதியாக அவ்வேலையை செய்து முடித்திடுவேன் என உறுதியளிக்கின்றேன்.
          
          எனவே தயவு கூர்ந்து என் வீட்டுற்க்கு அடியாட்களை அனுப்பாமல் நாளை வரை காத்திருக்க தாழ்மையுடன் வேண்டுகின்றேன்!! 
          
          நன்றி!!

Graceynapple

@Graceynapple Edho oru napaasa dhan 0:-)
Reply

saichlm2012dec21

@Graceynapple ipdi potta nanga ungala vitruvoma .....aayudham la ready ya iruku
Reply