ஆன்மாவ?...
By neepzie
18
0
0
  • Historical Fiction
  • blnovel
  • demoniccultivation
  • founderofdiabolism
  • grandmasterofdemoniccultivationnovel
  • love
  • novel
  • rebirth
  • revange
  • tamil
  • untamed
  • untamedtamilnovel
  • wangxian

Description

அவரது தீய சக்திகள் மீது கொண்ட பயத்தினாலும் வெறுப்பினாலும், தீய சக்திகளின் மகா குரு வேவூஷான், பல சத்திவாய்ந்த குலங்களின் ஒருங்கிணைப்பின் விளைவாக அழிக்கப்படுகிறார். பதின்மூன்று வருடங்களின் பின், வேவூஷான் மறுபிறப்பு எடுக்கிறார். தடைசெய்யப்பட்ட முறையை பயன்படுத்தி ஒரு இளைஞன், தன் ஆத்மாவை தியாகம் செய்து வேவூஷானின் ஆத்மாவிற்கு தன் உடலை கொடுக்கிறான். அதற்கு பதிலாக வேவூஷான் அவனது பழி வாங்கும் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால், ஒரு தீய சக்தி வெளிப்படும்போது, குழப்பங்களின் இடையே வேவூஷான் கடந்த காலத்தில் பழக்கமான முகத்தை சந்திக்க நேரிடுகிறது, அவர் வேவூஷானின் கடந்தகால இருட்டான உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு சக்தி வாய்ந்த ஒளியாக தொடர்கிறார்.

01. முன்னுரை

Continue Reading on Wattpad
ஆன்...
by neepzie
18
0
0
Wattpad