Start Reading
Description
உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆதி கேசவன், முகத்தில் எப்பொழுதும் சிரிப்போடும் சிறு குறும்போடும் வளம் வரும் குறும்புக்காரன். அவனுக்கு தெரிந்தது எல்லாம் நண்பர்கள் மற்றும் அவனுடைய பைக் மட்டுமே. சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்து அதில் ஆனந்தம் கொள்ளும் அன்பு உள்ளம் கொண்டவன். வேளையில் தெளிவும் பார்வையில் கொள்கையும் உள்ள 28 வயது இளைஞன். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவருக்கும் இடையில் நடக்கும் யுத்தமே இந்த கதை. விறுவிறு, காதல், சிரிப்பு, குடும்பம், அழுகை, அன்பு என அத்தனை உணர்வுகளையும் இந்த புத்தகத்தின் மூலம் நிச்சயம் நீங்கள் க
அத்யாயம் - 1
Continue Reading on Wattpad
