இதயத்த?...
By kibfas
93
7
0
  • Adventure
  • blind
  • kidnapping
  • train
  • travel
  • அக்கறை
  • அன்பு
  • கதை
  • கல்யாணம்
  • காதல்
  • காவல்துறை
  • குடும்பம்
  • சகோதரர்கள்
  • நகைச்சுவை
  • நட்பு

Description

அஸ்ஸலாமு அலைக்கும் Hello நன்பர்களே இது என்னோட முதல் கதை ஏன் கதையில்் ஏதாவது words தப்பக இருந்த என்னை மன்னித்து விடுங்கள் இது இரண்டு இரட்டை சகோதரர்களின் கதை இரண்டு பேரும் பார்க்க மட்டும் தான் ஒரே மாதிரியாக இருப்பார் அன‌ இரண்டு பேருடைய கேரக்டரும் வெவ்வேறு மாதிரி உதாரணத்துக்கு ஒருத்தன் கோவக்காரன் எப்பவும் சிரிக்க மாட்டான் சிடுமூஞ்சி என்றும் சொல்லலாம் பெண்களிடம் பேசவே மாட்டான் ஆனால் பெண்களை ரொம்ப மதிப்பான் எப்போதும் தனிமை தான் நேசிப்பான் யாரிடமும் பேச மாட்டான் ஆனால் எல்லார் மேலேயும் அக்கறை காட்டுவான் தன்னை நம்பி வந்தவர்களுக்கு உயிரையும் கொடுப்பான் தன் எதிரிகளின் உயிரையும் எடுப்பான் இன்னொருத்தன் எப்போதும் ஜாலியாக இருப்பான் எல்லாரிடமும் அன்பாக இருப்பான் எல்லாரையும் சீக்கிரமா நம்பிிடுவான் எல்லாரையும் தன்னைப்போல் நினைப்பான்

இதயத்தில்❤ உயிரா 1

Continue Reading on Wattpad
இதய...
by kibfas
93
7
0
Wattpad