ஏவும் வ...
By yogirajan
52
5
0
  • Adventure
  • ஏவும்வேல்கம்புகனை

Description

நாம் எதிர்நோக்கும் இலக்கு என்றும் மாறாது அனனவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு நான் என்னிய கற்பனை கதை இதோ உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன். மேற்கு மலைத்தொடரில் இன்று அமாவாசை அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு பிரம்மாண்ட குரல் அது என்ன என்று தெரிந்து கொள்ள பயணித்தேன் என்னுடன் உதவிக்கு டார்ச் லைட் ஒரு இயந்திர துப்பாக்கி மற்றும் என் விசுவாசமான நாய் லஷ்மண் அந்த குரல் காட்டின் தென் மேற்கு திசையில் இருந்து வந்தது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அது ஒரு மிருகமா இல்லை வேறு ஏதேனுமாக இருக்குமோ என்று என்னி மனதில் ஒரு பயம் கலந்த தைரியத்துடன் நடக்க ஆரம்பித்தேன் என் எஸ்டேட் வழியாக நான் இருப்பது தமிழக கேரள எல்லையான வால்பாறை அன்று இரவு பனி பொளிவு அதிகமாக இருந்து டீ எஸ்டேட் வழியாக நானும் என் நாய் லஷ்மண் நடந்தோம் அப்போது திடிரென்று

ஏவும் வேல்கம்பு கனை

Continue Reading on Wattpad
ஏவு...
by yogirajan
52
5
0
Wattpad