இதுதானோ காதல் உணர்ந்தேனடி...🎋🎋 (On Going.. 😁)
KrishnaMithran
- Reads 18,412
- Votes 800
- Parts 53
தன்னவளின் காதலை உணர்வானா அவன்..
காதல் கதை தான் ஆனால் காதலை மட்டும் மையப்படுத்தி எழுதப்பட்டது அல்ல... காதல், ஆண் பெண் நட்பு, சகோதரத்துவம், ஆகிய இம்மூன்றை மையப்படுத்தி எழுதப்பட்டது...
இதுதான் என்னுடைய முதல் படைப்பு... ஏற்கனவே இத்தொடரை பிரதிலிபியில் பதிவிட்டு உள்ளேன்... இப்போது இத்தளத்தில் பதிவிடுகிறேன்...
தங்களின் மேலான விமர்சனங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...
இதுதானோ காதல் உணர்ந்தேனடி...
ருத்வ மதியரசன் இவர் தான் நம் கதையின் நாயகன்... ரொம்பவே ஜாலியான டைப்...
இந்து மித்ரா(ஆனா ஹீரோ சார் இவளுக்கு வெச்ச பெயர் நிலா..😜) இவர் தான் நம் கதையின் நாயகி... ரொம்ப talkative , குறும்பு தனமான பெண்... and foodie...
மற்றவர்களை பற்றி கதையின் போக்கிலேயே தெரிந்து கொள்வோம்...
By... Krishna mithran...
My pritilipi I'd ... Krishna mithran...