என் இதய தோழி
Chithu_writes
- Reads 119,813
- Votes 9
- Parts 1
Highest rank
#1 on 5.6.19
ஹேய லூசுடி நீ.....நீ தான் டி லூசு.....நான் லூசா......அப்ப நான் லூசா.....ஒ.கேஒ.கே நம்ம நட்புல நம்ம இரண்டு பெறும் லூசு தான்....
என் கூடவே இருப்பேல.....ம்ம்....உன் கூட மட்டும் தான் இருப்பேன்....என்ன விட்டு போக மாட்டேல....ம்ஹும் உன்ன விட்டு போனா என் உயிர் என்னவிட்டு போனா மாதிரி.....நம்ம பிரிஞ்சுருவோமா....ம்ம் ஆம்மா நம்ம பிருஞ்சுருவோம் நம்மா சாகும் போது.....இதேல்லாம் நடக்குமா நம்ம சேர்ந்தே இருப்போமா,நம்மல கல்யாணம் பன்னிக்கிறவங்கனால நம்ம பிருஞ்சுடோம்னா என்ன பன்றது..