Select All
  • தேவதை
    49.9K 2.1K 26

    தேவதையாய் வந்தவளின் காதல் மனகாயம் ஆற்றுமா ???? Hi friends.... Devathai kandippa ungalukku pidikkum ... Unga comments enkuda share pannikkunga...

    Completed   Mature
  • கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
    140K 6.4K 43

    பாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய

    Completed  
  • தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
    196K 7.7K 40

    💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.

    Completed  
  • வரமாக நீ...!
    134K 4.7K 39

    முடிவுற்றது..... "கைதியாக இருக்கின்றேன் உன் இதயம் என்னும் சிறையில்" பெண்களை வெறுத்து நிற்கும் நாயகனும் கண்டதுமே காதல் கொண்டு உருகி நிற்கும் நாயகியும் விதி வசத்தால் இணைகிறார்கள். அவர்களின் காதல் பயணத்தில் பார்வையாளராக நாமும் இணைவோம்.

  • சஞ்சனா
    154K 7.3K 51

  • 💜வேல்விழியின் குளிர்நிலவோ?💜 (Completed)
    265K 1.5K 7

    This story removed for book publishing No:1 in kudumbam (08-07-18 to 09-07-18) (13-08-18 to 19-08-18) No 1 in kaadhal (12-08-18 to 13-08-18, 16-08-18) No 1 in anbu (16-08-18) No 2 in kaadhal, anbu (14-08-18 to 15-08-18)(17,18-08-18) வாழ்வில் ஏற்பட்ட துயரங்களை மறந்ததாக மறைக்க தன் உறவுகளை பிரிந்து செல்லும் இரும்பாகி...

    Mature
  • உன்னை அறிந்தேன் என்னை உணர்ந்தேன்
    116K 4.9K 40

    தன்னை உணராமல் தவறான துணையை தேர்ந்தெடுக்கும் நாயகன். தன் மனம் அறியாமல் அவனுக்கு உதவி செய்யும் நாயகி. எதிர்பாரா சூழ்நிலையில் இவர்களை ஒன்றாக இணைக்கும் விதி. இம்மூவருள் வெல்ல போவது யார்? விதியின் வல்லமையில் தன் மனம் உணர்வானா? குறும்பை விடுத்து குழப்பத்தில் திளைக்கும் நாயகியின் மனதில் அந்த கள்வன் தடம் பதிப்பானா? என்பதே "உன...

    Completed   Mature
  • சில்லெனெ தீண்டும் மாயவிழி
    176K 7.9K 43

    General Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 May 13 மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ்சம் எமோசனலா பார்க்கலாம் வாங்க ப்ரெண்ட்ஸ்....

    Completed  
  • இதழின் மௌனம்(completed√)
    58.4K 1.3K 8

    காதலின் மௌனம்!!

    Completed  
  • ப்ரியசகியே!(Completed)
    62.2K 1.6K 21

    நம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை

  • உன்னை என்றும் காதல் செய்வேனே - (முடிவுற்றது)
    172K 5.9K 40

    முக்கோண காதல் கதை. எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். பிரியாவிற்கும் ஒரு கடந்த காலம் இருந்தது.கடந்த காலங்கள் வேண்டுமானால் வரலாறாக இருக்கலாம். ஆனால் அந்த வரலாறு விட்டு சென்ற தடங்கள் அப்படியே இருக்கும். பிரியாவின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு கடந்த காலம் இருந்தது.

    Completed  
  • மனமே மெல்ல திற
    104K 3.5K 42

    Hi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..

    Completed  
  • இதயம் இடம் மாறியதே 💞💞
    151K 4.8K 31

    இனிய இரு இதயங்களில் தூய்மையான அன்பு

    Completed  
  • காதல் கொள்ள வாராயோ...
    160K 4K 25

    Completed.. Thanks for ur support.. friends..😊😊

    Completed  
  • நின் முகம் கண்டேன். (Completed)
    366K 11.4K 63

    ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....

  • ♥பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது)
    67.3K 1.2K 12

    "கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......

    Completed  
  • ஏங்கும் விழிகள்
    211K 8.4K 61

    வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நி...

    Mature
  • காதல் ♥️♥️♥️ (Completed)
    309K 8.5K 47

    நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியா...

    Completed  
  • உன் நினைவில் வாழ்கிறேன்
    138K 5.3K 36

    படுச்சுதான் பாருங்களே.......??????

    Completed  
  • அன்பே! அன்பே! ஏன் நெஞ்சில் நுழைந்தாய்?! (Completed)
    352K 11.9K 67

    அன்பே அன்பே உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்?! Its a story with Multi characters. A family story with full of love and joy.

  • நினைவெல்லாம் நீயே..(Completed)
    93.1K 2.8K 23

    Rank #1 in Kadhal Rank #3 in romance இது என்னுடைய முதல் கதை எழுத ஆரம்பித்துள்ளேன் தங்களுடைய ஆதரவை நம்பி .....

  • 'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
    188K 6K 43

    மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....

    Completed   Mature
  • காதலில் விழுந்தேன்
    43.7K 2K 16

    தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???

    Completed  
  • துருவங்கள் நான்கு(முடிவுற்றது)
    257K 10.7K 64

    நான்கு இளைஞர்களும், அவர்கள் கடக்க இருக்கும் வெவ்வேறான பாதைகளும்....??

  • மெய்மறந்தேனடா!!(completed√)
    9.3K 193 1

    ஒரு பெண்ணின் காதல்!!

    Completed  
  • பிருந்தாவனம்
    95.1K 3.2K 30

    ஒரு அழகிய குடும்பத்துடன் இணைந்து உறவாடும் ரகசியமான காதல்..

  • என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
    98K 2.8K 18

    பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?

    Completed  
  • திருடிவிட்டாய் என்னை
    125K 4.4K 33

    திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்...

    Completed  
  • மலருமோ மனம் ?
    34K 1.2K 20

    பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் அந்தந்தப் பருவத்தில் அனைவருக்குமே ஏற்படும் இனக்கவர்ச்சி அவளுக்கும் வராமலில்லை. அவளும் சராசரி மனித இனம் தானே. மிருகங்களுக்கே ஈர்ப்பு ஏற்படும்பொழுது இவள் மட்டுமென்ன விதிவிலக்கா? இவ்வீர்ப்பினால் இவள் வாழ்க்கையில் ஏற்படவுள்ள நிகழ்வுகளே இக்கதை. மனம் மலர்ந்து பின் வாடிய 'மலர்'...

    Completed  
  • உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
    100K 3.7K 33

    காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.

    Completed