Fav
9 stories
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Vaishu1986
  • Reads 224,591
  • Votes 10,063
  • Parts 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
காவலே காதலாய்...
LakshmiSrininvasan
  • Reads 344,248
  • Votes 9,721
  • Parts 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
மனதை மாற்றிவிட்டாய்
hashasri
  • Reads 379,405
  • Votes 760
  • Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
நீயே காதல் என்பேன் !!!(completed√) by sizzling_saran
நீயே காதல் என்பேன் !!!(completed√)
sizzling_saran
  • Reads 281,512
  • Votes 11,514
  • Parts 64
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல் தோன்றினால் அவற்றை கதையாக மட்டும் எண்ணும்படி கேட்டு கொள்கிறேன்
அகல்யா by KaviaManickam
அகல்யா
KaviaManickam
  • Reads 340,514
  • Votes 9,903
  • Parts 66
அகல்யா ஓடும் நதி... அமைதியின் சொருபம்... அவள் வாழ்க்கை ஒரு பார்வை
விழியவன் தீண்டல் by PriyaRiya2
விழியவன் தீண்டல்
PriyaRiya2
  • Reads 10,980
  • Votes 918
  • Parts 43
காதல் வெற்றியை விட காதல் தோல்வியே மிகவும் ஆழமானது. சொன்ன காதலை விட சொல்லப்படாத காதலுக்கே மிகவும் வலி #1 Random- 01/05/2018 #2 கனவு - 01/05/2019 #18 poem - 01/05/2020
கல்யாணம் to காதல் !!! by iamaviator
கல்யாணம் to காதல் !!!
iamaviator
  • Reads 32,865
  • Votes 340
  • Parts 1
Originally written by Jagadeesh J Follow him @ https://www.instagram.com/whereis.the.food/ கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. இது ஒரு கல்யாண கதை.. நிறைய காதல் கதைகள் படித்திருப்போம். காதலில் ஆரம்பித்து கல்யாணத்திலே சென்று முடியும். நான் சற்று வித்தியாசமாக கல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் கதையை எழுதியிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள் :)
உன்னை நினைத்து ( Completed ) by abarnasman
உன்னை நினைத்து ( Completed )
abarnasman
  • Reads 101,965
  • Votes 4,753
  • Parts 56
நிலவென கரைகிறேன் மீண்டும் உனக்காகவே பிறப்பதற்கு.....
காதல் கொள்ள வாராயோ... by SARAHimaginations
காதல் கொள்ள வாராயோ...
SARAHimaginations
  • Reads 182,175
  • Votes 4,563
  • Parts 25
Completed.. Thanks for ur support.. friends..😊😊