ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் ஒவ்வொரு உணர்வுகள் இருக்கும்.... அதை எல்லாம் தாண்டி சமுதாயத்திற்காக கட்டுபடுத்தி நடித்து வாழ்கிறார்கள். இக்கதையில் சுபாஷினியின் மகள் நந்தினி புதுமணப்பெண்ணாக அவளின் உணர்வுகள்????காதலை தொலைத்த பிரஹலாத் உணர்வுகள்....இப்படி குடும்பத்தில் உள்ள அவர்களது உணர்வுகள் தான் கதை...
காதல் கோபம் சந்தோஷம் வெறுப்பு அணைத்தும் சேர்ந்த கதை.
Nandri.
ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும்.
இப்போ கதை பற்றி சொல்றேன்
நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர்
ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம்.
என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...????
கொஞ்சம் வித்தியாசமா அதிரடியா லவ் பண்ற ஆளா இருக்க போறாங்க நம்ம ஹீரோ சார்(IPS la athan mariyathai)
so ithu ku mela ivnga luv ah pathi therijukanum na paddichu pathu therijukonga. kuraigal kandipa solunga...🙏🏻🙏🏻
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நியாயம் அவரவர்க்கு...
வாருங்கள் நாமும் அவர்களோடு ருசிக்கலாம்
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை.....
பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை
கதையாக இதோ.....